Tuesday, 5 July 2016

வானியல் அறிஞர்கள்

வானியல் அறிஞர்கள்

பூமி உருண்டை என்றும், சூரியனை 
சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், 
அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு
மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் 
அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே.
 
சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே 
ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். 

அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் 
நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே
இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில 
அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்...

No comments:

Post a Comment