Tuesday, 12 July 2016

இனிய திருமணப் பயண

பெண்ணாக பிறந்து,
வளர்ந்து இன்று உனது
வாழ்வின் முதல் பயணத்தை
தொடங்கி இருக்கிறாய்...
இறைவன்
அருள் நிறைய,
வரவிருக்கும் நாட்கள்
வளமானதாக அமைய வாழ்த்துகள் தோழி..
இனிய திருமணப் பயண வாழ்த்துக்கள் தோழி...

No comments:

Post a Comment