Born in Udumalpet @ 19 FEb 1996. Done My School In Udumalpet, UG CS in STC Pollachi. PG CS in Hindusthan Coimbatore. Biggest Fan of MS Dhoni & PV Sindhu. Part Time Writter, Full Time Fun.
Tuesday, 12 July 2016
குரலை
அப்பாவிடம் குரலை
உயர்த்தி பேசாதீர்கள்
அது அவருக்கு கோவத்தை உண்டாக்கும்...
அம்மாவிடம் குரலை தாழ்த்தி
பேசாதீர்கள் அது
அவளுக்கு கவலையை உண்டாக்கும்...
No comments:
Post a Comment