Saturday, 19 September 2015

பொங்கலும் புளிச்சாதமும்

மிக மிக அவசரம் 
படித்தவுடன் உடனே 
ஷேர் செய்யவும் உங்களுக்கு 
இல்லையென்றாலும் 
யாருக்காவது பயன்படும்....

இன்று காலை
ஆஞ்சநேயர் கோவிலில்
பொங்கலும் மதியம் பெருமாள்
கோவிலில் புளிச்சாதமும் போடுறாங்க...

Wednesday, 2 September 2015

அறியும் வரை பயமில்லை

முன் பதிவு செய்யாத பயணம்,
பாகு பாடில்லாத இந்த அழைப்பு
இங்கே
மரணித்தவன் வாழ்ந்த காலம் சிலரால்
சரித்திரமாக பேசப்படும்...

இன்னும் அதிகமாக துற்றபடலாம்,
செய்த செயல்கள் கொண்டு !
மரணம் ! இது அறியும் வரை பயமில்லை !!
அறிந்துவிட்டால் மனிதன் புனித நிலை...