Thursday, 25 June 2015

சிலர்மட்டும்

ஆறுகளும் அடர்ந்த
மேகங்களும் அளவற்ற,
நன்னீரைக் கொட்டினாலும்
கடல்நீர் உப்பாகவே உள்ளது...
அதுபோல் என்னதான்
அறிவுரைகள் கற்றாலும்
பிறர் சொன்னாலும்
சிலர்மட்டும் திருந்தாத
கீழ்மக்களாகவே இருக்கிறார்கள்...