Friday, 30 September 2016

KADHAL 1

உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்...

MATHS formulas

(α+в+¢)²= α²+в²+¢²+2(αв+в¢+¢α)
1. (α+в)²= α²+2αв+в²
2. (α+в)²= (α-в)²+4αв b
3. (α-в)²= α²-2αв+в²
4. (α-в)²= f(α+в)²-4αв
5. α² + в²= (α+в)² - 2αв.
6. α² + в²= (α-в)² + 2αв.
7. α²-в² =(α + в)(α - в)
8. 2(α² + в²) = (α+ в)² + (α - в)²
9. 4αв = (α + в)² -(α-в)²
10. αв ={(α+в)/2}²-{(α-в)/2}²
11. (α + в + ¢)² = α² + в² + ¢² + 2(αв + в¢ + ¢α)
12. (α + в)³ = α³ + 3α²в + 3αв² + в³
13. (α + в)³ = α³ + в³ + 3αв(α + в)
14. (α-в)³=α³-3α²в+3αв²-в³
15. α³ + в³ = (α + в) (α² -αв + в²)
16. α³ + в³ = (α+ в)³ -3αв(α+ в)
17. α³ -в³ = (α -в) (α² + αв + в²)
18. α³ -в³ = (α-в)³ + 3αв(α-в)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻

ѕιη0° =0
ѕιη30° = 1/2
ѕιη45° = 1/√2
ѕιη60° = √3/2
ѕιη90° = 1
¢σѕ ιѕ σρρσѕιтє σƒ ѕιη
тαη0° = 0
тαη30° = 1/√3
тαη45° = 1
тαη60° = √3
тαη90° = ∞
¢σт ιѕ σρρσѕιтє σƒ тαη
ѕє¢0° = 1
ѕє¢30° = 2/√3
ѕє¢45° = √2
ѕє¢60° = 2
ѕє¢90° = ∞
¢σѕє¢ ιѕ σρρσѕιтє σƒ ѕє¢
🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒
2ѕιηα¢σѕв=ѕιη(α+в)+ѕιη(α-в)
2¢σѕαѕιηв=ѕιη(α+в)-ѕιη(α-в)
2¢σѕα¢σѕв=¢σѕ(α+в)+¢σѕ(α-в)
2ѕιηαѕιηв=¢σѕ(α-в)-¢σѕ(α+в)

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв - ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
» ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв +ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
👽👽👽👽👽👽👽👽👽
α/ѕιηα = в/ѕιηв = ¢/ѕιη¢ = 2я
» α = в ¢σѕ¢ + ¢ ¢σѕв
» в = α ¢σѕ¢ + ¢ ¢σѕα
» ¢ = α ¢σѕв + в ¢σѕα
» ¢σѕα = (в² + ¢²− α²) / 2в¢
» ¢σѕв = (¢² + α²− в²) / 2¢α
» ¢σѕ¢ = (α² + в²− ¢²) / 2¢α
» Δ = αв¢/4я
» ѕιηΘ = 0 тнєη,Θ = ηΠ
» ѕιηΘ = 1 тнєη,Θ = (4η + 1)Π/2
» ѕιηΘ =−1 тнєη,Θ = (4η− 1)Π/2
» ѕιηΘ = ѕιηα тнєη,Θ = ηΠ (−1)^ηα
🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸

1. ѕιη2α = 2ѕιηα¢σѕα
2. ¢σѕ2α = ¢σѕ²α − ѕιη²α
3. ¢σѕ2α = 2¢σѕ²α − 1
4. ¢σѕ2α = 1 − ѕιη²α
5. 2ѕιη²α = 1 − ¢σѕ2α
6. 1 + ѕιη2α = (ѕιηα + ¢σѕα)²
7. 1 − ѕιη2α = (ѕιηα − ¢σѕα)²
8. тαη2α = 2тαηα / (1 − тαη²α)
9. ѕιη2α = 2тαηα / (1 + тαη²α)
10. ¢σѕ2α = (1 − тαη²α) / (1 + тαη²α)
11. 4ѕιη³α = 3ѕιηα − ѕιη3α
12. 4¢σѕ³α = 3¢σѕα + ¢σѕ3α

🌾🍄🌾🍄🌾🍄🌾🍄🌾🍄🌾
» ѕιη²Θ+¢σѕ²Θ=1
» ѕє¢²Θ-тαη²Θ=1
» ¢σѕє¢²Θ-¢σт²Θ=1
» ѕιηΘ=1/¢σѕє¢Θ
» ¢σѕє¢Θ=1/ѕιηΘ
» ¢σѕΘ=1/ѕє¢Θ
» ѕє¢Θ=1/¢σѕΘ
» тαηΘ=1/¢σтΘ
» ¢σтΘ=1/тαηΘ
» тαηΘ=ѕιηΘ/¢σѕΘ
⚡⚡⚡⚡🌀🌀?
?🌀🍃🌿🍁🍂


படியுங்கள் & பகிருங்கள்

📥 படியுங்கள்
📤 பகிருங்கள்
👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.

  பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக  ஆற்றல் குறைந்து,  மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள்  பசி,  தாகத்தினால் தனிமையில் வாடி  வதங்கி  மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர்  இளைஞன் முதுமையடைந்த தன்  தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋 மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.

தாய்,  மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார்.  ஏதோ ஒருவித 💭 மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன  கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

👍 உடனே,
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.

👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?

👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.

👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞 பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .

👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌
👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..

👉 நீ
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் 👸 தாய் ❗

👎 எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗

👉 எத்தனையோ

😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்

⏩ கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு 👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொன்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டு byம் 📚 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗
💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். ✅
💞 அவர்களை
👀 கண் போன்று பாதுகாப்போம் 👍👍👍

JAYA TV

என்னதான் கலைஞர்_TV-யா இருந்தாலும்
அதுல #JAYA "Channel" வராமலா இருக்கு 😉

அதுபோல தான் வாழ்கையும்
துன்பம் னு ஒன்னு இருந்தா #இன்பம் நிச்சயம் வரும்....- 😊

பேங்க் கேஷியர்

பேங்கில் பணம் டெபாசிட் பண்ண  போகிறார் நம்மாளு..

பேங்க் கேஷியர் :  என்னங்க இந்த நொட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு...

நம்மாளு :  அதனால உனக்கென்னடா..... நா என்னோட அக்கவுண்ட்ல தான போடுறேன்.

பேங்க் கேஷியர் : !!!!!!!!!!!!!!!!!! 😃

கனவில் எமதர்மன்

ஒருவன் கனவில் எமதர்மன் " உனக்கு மரணமே இல்லை..அப்படி உனக்கு நான் வரம் தருகிறேன் ...இது கனவல்ல...நிஜம்.
..என்று கூறி மறைந்தார்.... மறுநாள் கனவை உறுதிப்படுத்த ஒடும் ரயிலின் முன் விழுந்தான். படுபாவி இறந்துவிட்டான்... எமலோகம் போனதும் எமதர்மனிடம் கோபமாக " நீங்கள் கனவில் ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டான்😡😡😡.... . . . .. . . . . , , , (. . .என்னப்பா பண்றது..இந்த மாசம் target achieve பண்ணியாகணுமே😔😔😜😜😜😂😂😂

சைட்_அடிப்போ

L: லோ லோனு அலையணும்
O: ஓவர் சீன் போடனும்
V: வீட்டுக்கு தெரியாம பேசனும்
E: இழுத்துகிட்டு ஓடனும்

இதெல்லாம் தேவையா நமக்கு

சைட்_அடிப்போம்_சந்தோஷமா_இருப்போம்