Friday, 14 August 2015

சிரித்தும் ரசித்தும்

இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…

சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்...