Tuesday, 30 December 2014

அரும்பு மீசை

குறும்பு வேலைகள்…

அரும்பு மீசைகளை...

அழகு நிலையங்களில்...

அழகு பார்த்த நாட்கள்...

பருவ தேர்வு வந்தால்...

அக்கம் பக்கம் மட்டுமே...

அண்ணாந்து பார்போம்...