காதலி என்பவள் கார் மாதிரி,
ஏறி ஓட்டும்போது
நல்லாத்தான் இருக்கும்.
ஆனால் பராமரிக்குற
செலவு அதிகம்...
நண்பன் என்பவன்
சைக்கிள் மாதிரி,
பஞ்சர் ஆனாலும்
உருட்டிக்கிட்டே
வீடு வந்து சேர்ந்திடலாம்...
ஏறி ஓட்டும்போது
நல்லாத்தான் இருக்கும்.
ஆனால் பராமரிக்குற
செலவு அதிகம்...
நண்பன் என்பவன்
சைக்கிள் மாதிரி,
பஞ்சர் ஆனாலும்
உருட்டிக்கிட்டே
வீடு வந்து சேர்ந்திடலாம்...
