Wednesday, 23 July 2014

செலவு அதிகம்

காதலி என்பவள் கார் மாதிரி, 
ஏறி ஓட்டும்போது 
நல்லாத்தான் இருக்கும்.

ஆனால் பராமரிக்குற 
செலவு அதிகம்...

நண்பன் என்பவன் 

சைக்கிள் மாதிரி,
பஞ்சர் ஆனாலும்

 உருட்டிக்கிட்டே
வீடு வந்து சேர்ந்திடலாம்...

No comments:

Post a Comment