உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்...
Born in Udumalpet @ 19 FEb 1996. Done My School In Udumalpet, UG CS in STC Pollachi. PG CS in Hindusthan Coimbatore. Biggest Fan of MS Dhoni & PV Sindhu. Part Time Writter, Full Time Fun.
Friday, 30 September 2016
KADHAL 1
MATHS formulas
(α+в+¢)²= α²+в²+¢²+2(αв+в¢+¢α)
1. (α+в)²= α²+2αв+в²
2. (α+в)²= (α-в)²+4αв b
3. (α-в)²= α²-2αв+в²
4. (α-в)²= f(α+в)²-4αв
5. α² + в²= (α+в)² - 2αв.
6. α² + в²= (α-в)² + 2αв.
7. α²-в² =(α + в)(α - в)
8. 2(α² + в²) = (α+ в)² + (α - в)²
9. 4αв = (α + в)² -(α-в)²
10. αв ={(α+в)/2}²-{(α-в)/2}²
11. (α + в + ¢)² = α² + в² + ¢² + 2(αв + в¢ + ¢α)
12. (α + в)³ = α³ + 3α²в + 3αв² + в³
13. (α + в)³ = α³ + в³ + 3αв(α + в)
14. (α-в)³=α³-3α²в+3αв²-в³
15. α³ + в³ = (α + в) (α² -αв + в²)
16. α³ + в³ = (α+ в)³ -3αв(α+ в)
17. α³ -в³ = (α -в) (α² + αв + в²)
18. α³ -в³ = (α-в)³ + 3αв(α-в)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻
ѕιη0° =0
ѕιη30° = 1/2
ѕιη45° = 1/√2
ѕιη60° = √3/2
ѕιη90° = 1
¢σѕ ιѕ σρρσѕιтє σƒ ѕιη
тαη0° = 0
тαη30° = 1/√3
тαη45° = 1
тαη60° = √3
тαη90° = ∞
¢σт ιѕ σρρσѕιтє σƒ тαη
ѕє¢0° = 1
ѕє¢30° = 2/√3
ѕє¢45° = √2
ѕє¢60° = 2
ѕє¢90° = ∞
¢σѕє¢ ιѕ σρρσѕιтє σƒ ѕє¢
🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒
2ѕιηα¢σѕв=ѕιη(α+в)+ѕιη(α-в)
2¢σѕαѕιηв=ѕιη(α+в)-ѕιη(α-в)
2¢σѕα¢σѕв=¢σѕ(α+в)+¢σѕ(α-в)
2ѕιηαѕιηв=¢σѕ(α-в)-¢σѕ(α+в)
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв - ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
» ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв +ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
👽👽👽👽👽👽👽👽👽
α/ѕιηα = в/ѕιηв = ¢/ѕιη¢ = 2я
» α = в ¢σѕ¢ + ¢ ¢σѕв
» в = α ¢σѕ¢ + ¢ ¢σѕα
» ¢ = α ¢σѕв + в ¢σѕα
» ¢σѕα = (в² + ¢²− α²) / 2в¢
» ¢σѕв = (¢² + α²− в²) / 2¢α
» ¢σѕ¢ = (α² + в²− ¢²) / 2¢α
» Δ = αв¢/4я
» ѕιηΘ = 0 тнєη,Θ = ηΠ
» ѕιηΘ = 1 тнєη,Θ = (4η + 1)Π/2
» ѕιηΘ =−1 тнєη,Θ = (4η− 1)Π/2
» ѕιηΘ = ѕιηα тнєη,Θ = ηΠ (−1)^ηα
🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸
1. ѕιη2α = 2ѕιηα¢σѕα
2. ¢σѕ2α = ¢σѕ²α − ѕιη²α
3. ¢σѕ2α = 2¢σѕ²α − 1
4. ¢σѕ2α = 1 − ѕιη²α
5. 2ѕιη²α = 1 − ¢σѕ2α
6. 1 + ѕιη2α = (ѕιηα + ¢σѕα)²
7. 1 − ѕιη2α = (ѕιηα − ¢σѕα)²
8. тαη2α = 2тαηα / (1 − тαη²α)
9. ѕιη2α = 2тαηα / (1 + тαη²α)
10. ¢σѕ2α = (1 − тαη²α) / (1 + тαη²α)
11. 4ѕιη³α = 3ѕιηα − ѕιη3α
12. 4¢σѕ³α = 3¢σѕα + ¢σѕ3α
🌾🍄🌾🍄🌾🍄🌾🍄🌾🍄🌾
» ѕιη²Θ+¢σѕ²Θ=1
» ѕє¢²Θ-тαη²Θ=1
» ¢σѕє¢²Θ-¢σт²Θ=1
» ѕιηΘ=1/¢σѕє¢Θ
» ¢σѕє¢Θ=1/ѕιηΘ
» ¢σѕΘ=1/ѕє¢Θ
» ѕє¢Θ=1/¢σѕΘ
» тαηΘ=1/¢σтΘ
» ¢σтΘ=1/тαηΘ
» тαηΘ=ѕιηΘ/¢σѕΘ
⚡⚡⚡⚡🌀🌀?
?🌀🍃🌿🍁🍂
படியுங்கள் & பகிருங்கள்
📥 படியுங்கள்
📤 பகிருங்கள்
👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋 மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித 💭 மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
👍 உடனே,
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.
👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?
👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.
👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞 பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .
👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌
👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..
👉 நீ
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் 👸 தாய் ❗
👎 எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗
👉 எத்தனையோ
😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு 👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொன்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டு byம் 📚 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗
💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். ✅
💞 அவர்களை
👀 கண் போன்று பாதுகாப்போம் 👍👍👍
JAYA TV
என்னதான் கலைஞர்_TV-யா இருந்தாலும்
அதுல #JAYA "Channel" வராமலா இருக்கு 😉
அதுபோல தான் வாழ்கையும்
துன்பம் னு ஒன்னு இருந்தா #இன்பம் நிச்சயம் வரும்....- 😊
பேங்க் கேஷியர்
பேங்கில் பணம் டெபாசிட் பண்ண போகிறார் நம்மாளு..
பேங்க் கேஷியர் : என்னங்க இந்த நொட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு...
நம்மாளு : அதனால உனக்கென்னடா..... நா என்னோட அக்கவுண்ட்ல தான போடுறேன்.
பேங்க் கேஷியர் : !!!!!!!!!!!!!!!!!! 😃
கனவில் எமதர்மன்
ஒருவன் கனவில் எமதர்மன் " உனக்கு மரணமே இல்லை..அப்படி உனக்கு நான் வரம் தருகிறேன் ...இது கனவல்ல...நிஜம்.
..என்று கூறி மறைந்தார்.... மறுநாள் கனவை உறுதிப்படுத்த ஒடும் ரயிலின் முன் விழுந்தான். படுபாவி இறந்துவிட்டான்... எமலோகம் போனதும் எமதர்மனிடம் கோபமாக " நீங்கள் கனவில் ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டான்😡😡😡.... . . . .. . . . . , , , (. . .என்னப்பா பண்றது..இந்த மாசம் target achieve பண்ணியாகணுமே😔😔😜😜😜😂😂😂
சைட்_அடிப்போ
L: லோ லோனு அலையணும்
O: ஓவர் சீன் போடனும்
V: வீட்டுக்கு தெரியாம பேசனும்
E: இழுத்துகிட்டு ஓடனும்
இதெல்லாம் தேவையா நமக்கு
சைட்_அடிப்போம்_சந்தோஷமா_இருப்போம்
Love 17
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலையை .. உன் நினைவுகளில் இருந்து என்னை விடுவித்து விடு .!
LOVE 16
இறந்த காலங்களில் இருவரும் இணைந்திருந்தோம்
நிகழ் காலத்தில் நீ இல்லை
என் நிம்மதியை இழந்தேன்
இன்று என் எதிர் காலம்
என்னவனின் வருகைக்காக மட்டும்
எதிர் பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றது ..
LOVE 14
அழகுக்கும் அறிவுக்கு அந்தஸ்துக்கும்
அடிபணியும் காதல்.....
காலப் போக்கில் கரைந்து விடும்......
இது காவியங்கள் சொல்லும் கதை அல்ல.....
கண்கள் சொல்லும் நிஜம்.
LOVE 13
என் வானவில் போன்ற வாழ்க்கைக்கு
நீ தந்த வரங்கள் வலி
என் கயல் போன்ற கண்களுக்கு
நீ தந்த கவிதைகள் கண்ணீர்........
என் உரிமையான உள்ளத்திற்கு
நீ தந்த உண்மைகள் உன் மௌனம்......
என் முடிவில்லா ஆசைக்கு
நீ வைத்த முற்றுப்புள்ளி பிரிவு
SATHISH. LOVE
உனக்காகவே காத்திருக்கின்றேன்
வர மறுக்கின்றாய்
நீ வரும் போது
ஒரு வேளை நான்
உனக்காக காத்திருக்க முடியாமல் போகலாம்
அன்று எனக்காக நீ ஒரு நொடியேனும் காத்திருக்காதே ஏனெனில் இறந்தவர்கள் மீண்டும் வருவதில்லை
LOVE 11
என்னை வெறுக்கவும்,
என்னை விட்டு தள்ளி செல்லவும்
உனக்கு எப்போதும் உரிமை உண்டு..
நீ என்னை விட்டு பிரிவதால்
என் மனம் வேதனை படும்
என்று நீ வருத்தப்படாதே..
ஏன் என்றால்...
நீ என்னை மறுதலித்த போதே
நான் இறந்துவிட்டேன்....
LOVE 10
நீ தந்த நினைவுகளுக்கும்
நீ வந்த பாதைகளுக்கும்
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்
நீ இருந்த நிமிடங்களுக்கும்
நீ தந்த காயங்களுக்கும்
இன்று என் கண்கள் பதில் சொல்கின்றது .....
கண்ணீரில் ..
LOVE 9
விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தால் என்ன ,
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் வெகு அருகில் தான்....
LOVE 8
என் காதலை உன்னிடம் சொல்ல
எனக்கு தைரியம் இல்லை....
இருந்தாலும் சொல்லிவிட
வேண்டும் என்றெண்ணி...
தினமும்
உன் பார்வை படாத தூரத்தில்
நின்று விட்டு
மௌனமாகவே திரும்புகிறேன்..
COMPUTER STUDENTS
What Is Multimedia ?
.
.
.
More Then One Medias
Are Joined In A Single Group of Media.
It's Called Multimedia 😂😂😂😂😂
CSVERIANians
Thursday, 15 September 2016
kaveri River Problem
லேட்டஸ்ட் ஜோக்:-
கர்நாடக மந்திரி: ஜெயலலிதா எங்கள் மாநிலத்தின் மகள்...!
தமிழ் மக்கள்: அப்போ வரதட்சிணையா காவேரி தாங்க!
இல்லனா உங்கள் பொண்ண வந்து கூட்டிட்டு போங்க ...!
Sunday, 11 September 2016
Husband Feel.
என்ன இவ்வளவு
சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப்
ஒரு மாசம் என் கூட பேசமாட்டேன்
என்று சொல்லிட்டா...
அதுக்கு நீங்க
சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...
இன்னையோட
அந்த ஒரு மாசம் முடியுதே...
Friday, 26 August 2016
Love 6
உன் வார்த்தைகளில் என் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்கிறேன்...
அந்த அர்த்தங்கள் என் அமைதியான உள்ளத்தில்
அழகான ஆசைகளை அப்படியே ஆழமாக
வரைந்து விடுகின்றது ...
வரையப்பட்ட அந்த வார்த்தைகள்
வானவில்லின் வண்ணங்களை விடவும்
வர்ணிக்க முடியாத வரிகள்...
உன் காதலில் என் கண்களின்
மொழியை உணர்கிறேன்...
அந்த காதல் தான் என் காற்றோடு
கலந்து விட்ட காவியமாகி விட்டது
கடைசி வரை காவல் இருப்பேன்
உன் காதலுக்காக மட்டும்...
உன் நினைவுகள் இல்லாமல்
என் நிழல் கூட உயிர் வாழாது...
நிஜமான என் வாழ்க்கைக்கு
என்றுமே நீ வேண்டும்
நிரந்தரமாக மட்டுமல்ல
என் நினைவுகள் உன்னை விட்டு
நீங்கி விடும் வரை...
நீ இல்லை என் நிம்மதியும் இல்லை...
Love 1
உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே
Kavithai 4
விழிகளில் சுமந்து கொண்டிருக்கும்
வலிகள் கூட
மொழிகளில் அடக்கிவிட முடியாத
கண்ணீர் துளிகளின் விம்பங்களே ...
Kavithai 3
என்னுடைய எந்தப் பெயரும்
இதுவரை இனித்ததில்லை ....
நீ சொல்லும் "செல்லம்" போல..
Love Kavithai 2
சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத
கூண்டுக்க் கிளி போல
உன் நினைவுகள் இருந்தும்
அருகில் இருக்க முடியாத
ஒரு உயிரானேன் நான்....
பல உறவுகளுக்கு மத்தியில்
உள்ளம் தேடும் ஒரே ஒரு உயிர்
நீ மட்டுமே....
காத்திருப்பு கூட ஒரு அழகான
கவிதை என்பதை
உனக்காக காத்திருக்கும் போதுதான்
உணர்கிறேன்.....
உன்னை உயிராக நேசிக்கிறேன்...
உன் வரவை வானவில் போல
வரைந்து வைத்திருக்கிறேன் ...
1. Kavithai Tamil
உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்...
Thursday, 25 August 2016
சண்டை போடுவதனாலும் சரி
சமாதானம் ஆவதாக இருந்தாலும் சரி அது குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள வேண்டும்.
ஈகோ இல்லா
நல்உள்ளங்கள் குழந்தைகள் மட்டுமே.
இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....
Wednesday, 24 August 2016
நீ தந்த நினைவுகளுக்கும்,
நீ வந்த பாதைகளுக்கும்,
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்,
நீ இருந்த நிமிடங்களுக்கும்,
நீ தந்த காயங்களுக்கும்,
இன்று என் கண்கள்,
பதில் சொல்கின்றது கண்ணீரில்...
என் காதலை உன்னிடம் சொல்ல
எனக்கு தைரியம் இல்லை....
இருந்தாலும் சொல்லிவிட
வேண்டும் என்றெண்ணி...
தினமும்
உன் பார்வை படாத தூரத்தில்
நின்று விட்டு
மௌனமாகவே திரும்புகிறேன்..
Monday, 22 August 2016
Love 8
நீ வாழும் வரை உனக்குள் நான் இல்லா விட்டாலும்...!
நான் சாகும் வரை எனக்குள் நீ மட்டும் தான் இருப்பாய்...!
வரதட்சணை
திருமணத்திற்கு முன் கேட்டு வாங்கப்படும் வரதட்சணையின் அளவை பொறுத்தே,
திருமணத்திற்கு பின் மனைவியிடம் இருந்து பெறப்படும் அடி, உதையின் அளவும் இருக்கிறது..!....
Saturday, 13 August 2016
Real Love
ஒரு உண்மைக்
காதலனுக்கு கிடைக்கும்,
மிகப் பெரிய சந்தோஷம்....
தன் காதலி சொல்லும்
ஒரே வார்த்தை
டேய் நான் உன்
#பொண்டாட்டி_டா...
அதே போல
ஒரு உண்மைக்
காதலிக்கு கிடைக்கும்...
மிகப்பெரிய
சந்தோஷம் தன் காதலன்
சொல்லும் ஒரே வார்த்தை
#I_LOVE_YOU_செல்லக்குட்டி...
Tuesday, 9 August 2016
Eye
கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு..
கண்ணுக்கு "உலகம்" மட்டுமே தெரியும்
கண்ணீருக்கு "உள்ளமும்" தெரியும்...
Saturday, 6 August 2016
Friendship Day
நமக்கென்று
கொண்டாட ஓரு தினமாம்...
நாம் தினம் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது...
நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்,
ஆயிரம் கோடியில் நானும் ஒருவன்...
முகம் காணாமல் முகவரி,
அறியாமல் இணைந்த போதும்,
முகத்தில் அழியா தடம்,
பதித்து நிலைத்துவிட்டோம்...
பலரின் பெயர் கூட தெரியாமல்
நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்...
தாய்மைக்கு நிகராக நிற்கும்
நட்புக்கு ஈடு இல்லை எவ்வுலகில்...
அகவைகள் ஐம்பதை கடந்தாலும்,
துள்ளும் மழலையாய்
நமை மாற்றிடும் உறவிது...
அழும் போது ஆறுதல் சொல்ல,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
அழவே விடாத நம் நட்பில்
நாம் தொலைந்து போகின்றோம்...
😍 சதீஸ்குமார் கவியரசு. 😍
AMMA
வீட்டில் உள்ள பொருளை
"அம்மாவால்"
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
"அது"
தொலைந்து விட்டதாக அர்த்தம்
Friday, 5 August 2016
Love 7
எவ்வளவு
எடுத்து சொன்னாலும்.....
நீ என்னை
புரிந்து கொள்வதாய் தெரியவில்லை.....
என் பிரிவு தான்
அதை உனக்கு
உணர்த்தும் என்றால்....
எனக்கு பிரிவதிலும்
தயக்கமில்லை.....
நீயே முடிவு செய்.....
புரிந்து கொள்வாயா.....
இல்லை பிரிய செல்வாயா...?
நட்பு தந்த வேதனை
உள்ளுக்குள் அழுகிறேன்,
உன் நட்பு தந்த வேதனையால்...
வெளியில் சிரிக்கிறேன்,
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக...
உன்னுடன் பழகியது சில காலம்,
உன் நினைவுகளுடன் தொடர்கிறது காலம்...
இவை அனைத்தையும் மறக்க,
நினைக்கிறேன் ஒரு கணம்...
மறு கணம் வேண்டாம்
என்கிறது, என் மனம்....
Love 7
என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லி விட்டு...
யாரை தேடி
வந்தாய் என் கனவில்...
Love 5
நீ என்ன தான்
காயங்கள் கொடுத்தாலும்,
உன்னை தவிர வேறு
யாரையும் பிடிக்காது...
Love 6
மறக்காமல்
நினைக்கிறேன் உன்னை...
நினைக்கவே
மறக்கிறேன் என்னை...
ஆழத்தை அறிய முற்படுகிறது...
இதய முகவரியை...
தொலைத்த உனக்கு...
இல்ல முகவரி எப்படி...
நினைவுவரும் ....?
நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது...
உன்னை சுவாசிக்கிறேன் நீ...
நீ மௌனமாக இரு
பட்டுப்போன மரத்தில்...
அங்கங்கே பாசி...
பிடித்திருப்பதுபோல்...
உன் நினைவுகள்...
இதயத்தில் ஒட்டி...
இருக்கத்தான் செய்கிறது...
ஒவ்வொரு இரவும்...
எனக்கு வேலை உன்னை...
ஆனந்த கணம்
ஒவ்வொரு முறையும்
நீ இதுதான் என கணிக்க இயலா வியப்பைத் தந்து போகிறாய்...
பன்மடங்கு சினத்தை
பக்குவப்படுத்தி
காத்திருக்கிறேன் உன்
மீது எய்துவிட...
ஒற்றை வார்த்தை உதிர்க்கும் ...
காதல் மொழி
ஒற்றை வார்த்தையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
பறக்க விடுகிறாய்...
படபடக்கும் சிறகுகளோடு
உனது இராஜாங்க
எல்லைக்குள் கடத்திச் செல்கிறாய்...
உதிரிப் பூஞ்சொற்களில் தேன்...
அரிது அரிது
பரபரப்புடன்
நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் மெல்ல என் அருகில் வந்து வேண்டுமென்றே
எனை இடித்துவிட்டு
தூரம் சென்று பின் திரும்பி
பார்த்து என் முகபாவனைக்காக காத்திருந்து கோபமாகவோ அல்லது...
Love 4
நீ ஒற்றை கவிதை அல்ல,
கவிதை நூலகம் நீ....
நீ ஒற்றை பூ அல்ல,
பூந்தோட்டம் நீ....
நீ ஒற்றை நிலவு அல்ல,
ஒராரயிரம் நிலவு நீ...
எப்படியோ
எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்...
Love 3
வாழும் கடைசி நிமிடம் வரை நான் உன்னுடையவளாப் வாழ்ந்தால் போதும் மரணம் கூட அழகான வரமாகும்...
Wednesday, 3 August 2016
குருபெயர்ச்சி
கோவில்ல எவனோ
அவன் புது செருப்ப விட்டுட்டு
என் பழைய செருப்ப மாத்தி
போட்டுட்டு போயிருக்கான்...
குருபெயர்ச்சி வொர்க் அவுட் ஆகுதுடா...
love 2
உனக்காகவே
காத்திருக்கின்றேன்...
வர மறுக்கின்றாய்...
நீ வரும் போது
ஒரு வேளை நான்
உனக்காக காத்திருக்க
முடியாமல் போகலாம்...
அன்று எனக்காக
நீ ஒரு நொடியேனும் காத்திருக்காதே...
ஏனெனில் இறந்தவர்கள்
மீண்டும் வருவதில்லை...
Tuesday, 2 August 2016
Love 1
விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தால் என்ன ,
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள்
உள்ளவரை
தொலைவும் வெகு அருகில் தான்...
Thursday, 28 July 2016
A .P . J . அப்துல்கலாம்
வாழ்கையில்
வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை...
ஜொலிப்பேன்
சூரியனோடு
சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று
ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...
A .R . ரகுமான்
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
டாக்டர். அப்துல்கலாம்
எல்லாப் பறவைகளும்
மழைக் காலங்களில்
கூடுகளில் அடையும்.
ஆனால் கழுகு,
மழையைத் தவிர்க்க
மேகத்துக்கு மேலாகப் பறக்கும்
டாக்டர். அப்துல்கலாம்
நெப்போலியன்
தோல்வி உன்னை
துரத்துகிறது என்றால்
வெற்றியை
நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்....
ஹிட்லர்
ஜெயிப்பது
எப்படி என்று
யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று
யோசித்து பார்
நீ ஜெயித்து விடுவாய்...
சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.
4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.
6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.
7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை? 22 .
9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.
10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
Wednesday, 27 July 2016
கண்ணதாசன்
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி
கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்....
ஜொலிப்பேன்
சூரியனோடு
சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று
ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...
ஊழல்_வரிசை_பத்து
#ஊழல்_வரிசை_பத்து
ஊழல் செய்வதிலும்
கணக்கு எடுக்க வேண்டாமா ????
எல்லாவற்றிலேயும்
#டாப்_டென்_பார்த்தாச்சு...
இதிலும் பார்த்துவிடுவோம்...
இந்தியாவில் 12 ஆண்டுகளில்
நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...
ரூ 80 லட்சம் கோடி!
அதாவது ரூ 1.80 ட்ரில்லியன்
என்று சமீபத்திய ஆய்வின்
மூலம் தெரிய வந்துள்ளது...
இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை'
இங்கே பார்க்கலாம்:
Case : 1 😭😭😭😭😭😭
1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது....
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)
Case : 2 😭😭😭😭😭
2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி: இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!
Case : 3😭😭😭😭😭😭
3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.
Case : 4 😭😭😭😭😭😭
4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.
Case : 5 😭😭😭😭😭😭😭
5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Case : 6 😭😭😭😭😭😭😭😭😭
6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.
Case : 7 😭😭😭😭😭😭😭😭😭
7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.
Case : 8 😭😭😭😭😭😭😭😭
8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி) ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.
Case : 9 😭😭😭😭😭😭😭
9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி) உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).
Case : 10😭😭😭😭😭😭😭😭
10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.
இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள
ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது...
அனுபவிக்கட்டும்.
இப்போதைக்கு
வேறொன்றும் செய்வதற்கில்லை...
நான் படித்து மலைத்து போய்விட்டேன்...
நீங்களும் மலைக்க வேண்டாமா...
அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்...
SathishKumar KaviyaraSu