Wednesday, 25 February 2015

சிரிப்பொலி

சிரிப்பொலி :-

இதயம் விட்டு விட்டு 
துடிப்பதாக 
எல்லாம் பொய். 



எமது சிரிப்பொலி 

அல்லவா கேட்கிறது.