Friday, 5 August 2016

நட்பு தந்த வேதனை

உள்ளுக்குள் அழுகிறேன்,
உன் நட்பு தந்த வேதனையால்...

வெளியில் சிரிக்கிறேன்,
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக...

உன்னுடன் பழகியது சில காலம்,
உன் நினைவுகளுடன் தொடர்கிறது காலம்...

இவை அனைத்தையும் மறக்க,
நினைக்கிறேன் ஒரு கணம்...
மறு கணம் வேண்டாம்
என்கிறது, என் மனம்....

No comments:

Post a Comment