Born in Udumalpet @ 19 FEb 1996. Done My School In Udumalpet, UG CS in STC Pollachi. PG CS in Hindusthan Coimbatore. Biggest Fan of MS Dhoni & PV Sindhu. Part Time Writter, Full Time Fun.
நீ ஒற்றை கவிதை அல்ல, கவிதை நூலகம் நீ....
நீ ஒற்றை பூ அல்ல, பூந்தோட்டம் நீ....
நீ ஒற்றை நிலவு அல்ல, ஒராரயிரம் நிலவு நீ...
எப்படியோ எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்...
No comments:
Post a Comment