Sunday, 6 July 2014

பேஸ்புக்

லவ் பண்ண பொண்ணுங்கள 
ஊருக்கு உள்ள 
தேடுன காலம் போய்
பேஸ்புக்ல தேடுற காலம் இது...


என்னமா
லவ் பண்றாங்க ஆனா
எத்தனை நாளைக்கு
என்று தான் தெரியல...

No comments:

Post a Comment