Born in Udumalpet @ 19 FEb 1996. Done My School In Udumalpet, UG CS in STC Pollachi. PG CS in Hindusthan Coimbatore. Biggest Fan of MS Dhoni & PV Sindhu. Part Time Writter, Full Time Fun.
Thursday, 25 June 2015
சிலர்மட்டும்
ஆறுகளும் அடர்ந்த மேகங்களும் அளவற்ற, நன்னீரைக் கொட்டினாலும் கடல்நீர் உப்பாகவே உள்ளது... அதுபோல் என்னதான் அறிவுரைகள் கற்றாலும் பிறர் சொன்னாலும் சிலர்மட்டும் திருந்தாத கீழ்மக்களாகவே இருக்கிறார்கள்...
No comments:
Post a Comment