எத்தனையோ நாட்கள்
நம் நட்பில் கரைந்து
நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும்,
இன்று உன் குடும்பம்,
என் குடும்பம் என்று
இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம்...
நம் நட்பில் கரைந்து
நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும்,
இன்று உன் குடும்பம்,
என் குடும்பம் என்று
இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம்...
No comments:
Post a Comment