Wednesday, 15 July 2015

சப்தமின்றி சத்தியம்

சப்தமின்றி சத்தியம் :-

சில செயல்கள்
எதற்காக செய்கிறோம்
என்றே தெரியாமல்
பல தடவை செய்தாச்சு.

அடுத்த முறை இப்படி
செய்யக் கூடாது என
மனது சப்தமின்றி
சத்தியம் செய்தாலும்
ஏதோ செய்துதான்
தொலைக்கிறோம்.

No comments:

Post a Comment