Tuesday, 12 July 2016

ரீசார்ஜ்

98 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு மீதி பணத்துக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..

கடைக்காரன் ரெண்டு சாக்லெட்ட குடுத்தான்..,

தின்னுட்டு "ஹேப்பி பர்த்டே ப்ரோ" மீதி பணத்த குடுங்க...!
கொய்யால_யாருகிட்ட

No comments:

Post a Comment