Tuesday, 12 July 2016

கூட்டத்தோட கூட்டமா

தனிவழியில போக
ஆசைதான் அது முட்டுசந்தா
இருந்தா என்ன செய்றது

அதான் கூட்டத்தோட
கூட்டமா வண்டிய ஓட்டுறேன்...

No comments:

Post a Comment