அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப்
படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.
ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும்
ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.
பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.
அந்தப் பரமணுவே பரந்து விரிந்து
கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது
என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள்...

No comments:
Post a Comment