பூம்புகார் .......
உலகின் தொன்மையான நகரம்,
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட
கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும்.
'கிறித்து' பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய
நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு
முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.
பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா,
மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.
பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர்
கிரகாம் குக் என்பவர் காணொளி,ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.
அதில் மண் கல்லான கருவிகள்,
மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள்,
ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

No comments:
Post a Comment