Wednesday, 6 July 2016

மாமல்லபுரம்

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 
1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் 
முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி,
அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் 
உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.

மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. 

கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன.

மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல்
சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. 
நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ???

No comments:

Post a Comment