Tuesday, 12 July 2016

பேராசை

நல்லவனுக்கு
நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்...

கெட்டவனுக்கு
கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்...

என்னைக்கும்
ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்...

No comments:

Post a Comment