கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது.
ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது.
1212 மிகப் பெரிய தூண்கள்,
590 அடி நீளம் , 435 அடி அகலம் கொண்ட
உலகின் மிகப் பெரிய நடை மண்டபம்,
மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும்.
பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து
கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு
சென்றிருக்க முடியும் என்பதை
ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்...

No comments:
Post a Comment