Wednesday, 6 July 2016

யாரோ நீ ?

சிரிக்க வைக்கிறாய்😊
துடைக்கவும் வைக்கிறாய்😪
நீ யார் ... ?👀
துடைப்பாத இல்லை😜
சிரிப்பதா ?????😉

சிரித்துக் கொண்டே துடைக்கிறேன்😊😪

யாரோ நீ ???

No comments:

Post a Comment