Saturday, 9 July 2016

இருப்பு இல்லை.


ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார்.

அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.

எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு
எழுதிப் போட்டார்.

No comments:

Post a Comment