Born in Udumalpet @ 19 FEb 1996. Done My School In Udumalpet, UG CS in STC Pollachi. PG CS in Hindusthan Coimbatore. Biggest Fan of MS Dhoni & PV Sindhu. Part Time Writter, Full Time Fun.
Sunday, 10 July 2016
தமிழன்டா
உயிர்காக்கும்
மருந்தை மெடிக்கலில்
வாங்கிவிட்டு தள்ளுபடி
எதாவது இருக்கான்னு பாப்போம்...
பார்ல சரக்கு
அடிச்சுட்டு டிப்ஸ்
கொடுத்துட்டு வருவோம்...
No comments:
Post a Comment