Wednesday, 6 July 2016

சித்தர்கள்

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், 
அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். 
நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். 

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். 
தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த 
மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே
தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். 

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் 
தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment