Thursday, 7 July 2016

முயற்சி செய்

சந்தோஷமாக 
வாழ முயற்சிக்காதே... 

நிம்மதியாக வாழ
முயற்சி செய்... 

உன் வாழ்க்கை 
முழுவதும்
சந்தோஷமாக இருக்கும்...

No comments:

Post a Comment