Wednesday, 6 July 2016

காரணம்

ஒருவரை
நேசிக்க
பல காரணம் இருக்கிறது...

ஆனால்
அவரை வெறுக்க
ஒரு சில காரணங்களே போதும்...

No comments:

Post a Comment