Tuesday, 5 July 2016

நொடி மரணம் வராத

நீ தந்த ஞாபங்கள்
என்னை வந்து வந்து கொல்லுதடி...
ஏன் இந்த வேதனையோ...?
எனக்கு வந்த சோதனையோ...?
எத்தனை நாட்கள் ஆனாலும்
எண்ணிக் கொண்டு இருப்பேனே...
உன்னை போல ஒரு தோழி பெற
தவம் என்ன செய்தேனோ...
எங்கிருந்த வந்தயோ,
என்னை அழ வைப்பதற்கு...
எதற்காக பிறந்தேனோ
நீ வாழும் இந்த பூமியிலே ...
நொடி மரணம் வராத
விடுதலை தராத ...
வெளிச்சம் தரும் பெயர் வைத்து,
வாழ்க்கையில் நிழலாய் விழுந்தயே...
எது எதற்கோ சிரிக்க வைத்தாய்,
இன்று ஏனோ அழ வைத்தாய்...
விட்டு செல்லலாதே
விரும்பியதை கொண்டு செல்லலாதே...
நினைவு இல்ல நாட்கள் இல்லையாடி,
நீ இல்லை என்றால் நானும் கைதியாடி,
நொடிக்கு நூறு முறை அழைத்தாயே,
வாரம் ஆகியும் வார்த்தை இல்லையோ...
காத்திருந்தது வீண் ஆகி,
கண்ணீர் மட்டும் மெய்யாகி...

No comments:

Post a Comment