Sunday, 10 July 2016

காதலி

ஒரு சிரிப்பு
கண்ணத்தில் இருந்த
கண்ணுக்கு போவதை
சொல்பவனால் தான்
இன்னும் காதலிக்க முடியும்...

No comments:

Post a Comment