ஒருநொடி போதும் :-
என்னவளே
என்னவளே
உன்னை
தொடுவது மட்டும் காதல்...
தொடுவது மட்டும் காதல்...
என்றால்
ஒருநொடி போதுமடி....
ஒருநொடி போதுமடி....
உன்னை தொடுவதற்கு
"தொடுதலில் இல்லை காதல்"
என்னில்
உன்னை சுமப்பதே காதல்...
"தொடுதலில் இல்லை காதல்"
என்னில்
உன்னை சுமப்பதே காதல்...
உண்மை காதல்
அடைய
ஒரு ஆயுள் வேண்டும்...
அடைய
ஒரு ஆயுள் வேண்டும்...
No comments:
Post a Comment