Monday, 9 November 2015

குவாட்டர் பாட்டில்

குடிநீரில் பன்றி,
இறந்து கிடந்த போதும்...
குளிர்பானத்தில் 
பல்லி இறந்து கிடந்த போதும்... கோவப்படாத தமிழன்...
குவாட்டர் பாட்டில் முடி 
சுற்றிய போது பொங்கி எழுந்தான்...

No comments:

Post a Comment