Thursday, 12 November 2015

ஓடி ஆடி பாடி

ஓடி ஓடி…
ஆடி பாடியே...

ஆண்டுகளை கழித்தோம்,
சின்னஞ்சிறு வாண்டுகள் போல...
.
எண்ணி பார்க்க முடியாத...
நாட்களை,
எண்ணில் அடங்காத,
நினைவுகளை…

No comments:

Post a Comment