உடுமலையில் வாழும்
அன்பார்ந்த அரசியல் பேசும்
அண்ணன்மார்களே, அக்காமார்களே...
அன்பார்ந்த அரசியல் பேசும்
அண்ணன்மார்களே, அக்காமார்களே...
உடுமலை ஸ்ரீனிவாச பள்ளி மாணவி ரோட்டி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து மூளை சாவு ஏற்பட்டு இறந்து போன மாணவியை பற்றி உங்களுக்கு
தெரியாது தானே... சொல்லுரேன்
கொஞ்சம் காது கொடுத்து கேழுங்கோ...
தெரியாது தானே... சொல்லுரேன்
கொஞ்சம் காது கொடுத்து கேழுங்கோ...
கீழே விழுந்துக்கே, இந்த நிலைமை,
வேமாக போய் விழுந்த என்ன நடக்கும் கொஞ்சம் நினைச்சு பாருங்க அண்ணே...
ரோடு அவ்வலோ மோசமாக இருக்கு,
அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது...
அது எல்லாம் தட்டி கேட்ட
உங்களால் முடியாது
ஏன திருப்பி உங்களை
அவங்க கேட்பங்க தானே...

"சொல்வதை செய்வோம்
செய்வதை தான் சொல்வோம்..."
செய்வதை தான் சொல்வோம்..."
"சொன்னீங்களே செஞ்சீங்களானு"
"முடியாட்டும் விடியட்டும் "
மைக் பிடிச்சு பேசரதுக்கு நல்ல தான் இருக்கும்..,
விடிஞ்ச பின்னாடி பொண்ணு உயிரோட இல்ல...
இறந்த பிறகு கூட
அந்த பொண்ணு 16 வயது
தான் இருந்தாலும் கூட
உடல் உறுப்புகளை தியாகம் செய்துள்ள பெற்றோரின் நிலைமை நினைச்சு பாருங்க,
MLA ஆக வேண்டும் என்பதற்காக என்ன என்னமோ, பண்ணறீங்க, MLA ஆன பிறகும் என்ன என்னமோ பண்ணறீங்க...
அந்த பொண்ணு 16 வயது
தான் இருந்தாலும் கூட
உடல் உறுப்புகளை தியாகம் செய்துள்ள பெற்றோரின் நிலைமை நினைச்சு பாருங்க,
MLA ஆக வேண்டும் என்பதற்காக என்ன என்னமோ, பண்ணறீங்க, MLA ஆன பிறகும் என்ன என்னமோ பண்ணறீங்க...
நாங்க 5 வருசம் ஒரு முறை வாக்காளீத்து
வேடிக்கை தான் பார்க்கிறோம்...
உங்க கிட்ட சொத்து கேட்டோம்மா, இல்ல
பிள்ளை ,குட்டி கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோமா ....
வேடிக்கை தான் பார்க்கிறோம்...
உங்க கிட்ட சொத்து கேட்டோம்மா, இல்ல
பிள்ளை ,குட்டி கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோமா ....
ரோடு தானே கேட்டோம்,
இது மாதிரி எத்தனை உயிரு...
உங்க அரசியல் அனுபவம் விட பலி ஆகியோர் எண்ணிக்கை தான் அதிகம்..,
இது மாதிரி எத்தனை உயிரு...
உங்க அரசியல் அனுபவம் விட பலி ஆகியோர் எண்ணிக்கை தான் அதிகம்..,
நம்ம ஊரு உடுமலையில் ஒரு பொண்ணு இறந்து போனது உங்களுக்கு எங்கே தெரியும்...
நம்ம கூட பிறந்த தான் தங்கச்சியா...
இதுவும் தங்கச்சி தானே, சொந்த காசுலா
இல்லடியும் பரவயில்ல...
ரோடு போட கொடுத்த
காசு கொல்லை அடிக்கமால்,
உடுமலையில் ரோடு போடுங்க...
இதுவும் தங்கச்சி தானே, சொந்த காசுலா
இல்லடியும் பரவயில்ல...
ரோடு போட கொடுத்த
காசு கொல்லை அடிக்கமால்,
உடுமலையில் ரோடு போடுங்க...
ஊரு விட உங்களுக்கு உங்க கட்சி, அரசியல் தான் பெரிது நினைச்ச நாளைக்கும் கட்சி கூட்டம் இருக்கு போங்க...
ஆன நிங்களே திரும்பி
வருவீங்களா / மாட்டிங்களா என்பதே சந்தேகம் தான். நம்ம விட்டுலா அம்மா, அப்பா.
மாமா, அத்தை, அண்ணே அக்கா சொந்தம் பந்தம் எல்லாம் இருக்கு, அவர்களுக்கு ஒன்று ஆன பிறகு தான் அந்த வலியும் வேதனையும் உங்களுக்கு புரியும்...

நாளை என்னை மாதிரி நீங்களும்
குடும்பத்தில் ஒருத்தரை இழந்து கஷ்டப்பட கூடாது சொல்லி தான் சொல்லிட்டு இருக்கேன்...
குடும்பத்தில் ஒருத்தரை இழந்து கஷ்டப்பட கூடாது சொல்லி தான் சொல்லிட்டு இருக்கேன்...
இதுவே கடைசி மரணம் ஆக இருக்கட்டும்
இந்த பொண்ணு சகோதரி. பெற்றோர்க்கு
கண்ணீருடன் வருத்ததை தெரிவித்து கொள்கிறேன். அம்மா அழுகாதீங்கா...
மாலினியின் மரணத்திற்கு பிறகு ஆவது விடுதலை வரட்டும் உடுமலையில் உள்ள சாலைகளுக்கு,..
இந்த பொண்ணு சகோதரி. பெற்றோர்க்கு
கண்ணீருடன் வருத்ததை தெரிவித்து கொள்கிறேன். அம்மா அழுகாதீங்கா...
மாலினியின் மரணத்திற்கு பிறகு ஆவது விடுதலை வரட்டும் உடுமலையில் உள்ள சாலைகளுக்கு,..
அண்ணே ஊரு ரொம்ப முக்கியம் அண்ணே
அப்பரம் தான், தொகுதி, நாடு ..
இப்படியே போன நாடு சுடுகாடு தான் ஆகும்...
அப்பரம் தான், தொகுதி, நாடு ..
இப்படியே போன நாடு சுடுகாடு தான் ஆகும்...
டேய்... தம்பி வண்டியில் போகும்
போது மெதுவாக போடா ,
மறக்கமாய் HELMET போடு...
அண்ணன் ஆக சொல்லரன் கேழுடா
அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு
வளர்த்தி இருக்கங்க...
அவங்கள விட்டுட்டு போயீடாதே டா தம்பி ...
போது மெதுவாக போடா ,
மறக்கமாய் HELMET போடு...
அண்ணன் ஆக சொல்லரன் கேழுடா
அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு
வளர்த்தி இருக்கங்க...
அவங்கள விட்டுட்டு போயீடாதே டா தம்பி ...
நம்ம ஊரு உடுமலைப்பேட்டை நல்ல இருக்கனும் நினைச்ச படித்து விட்டு SHARE பண்ணவும்.,..
இப்படியோ நாசமாக போகட்டும் நினைத்தல்
படித்தவுடன் கீழித்து விடவும்...
இப்படியோ நாசமாக போகட்டும் நினைத்தல்
படித்தவுடன் கீழித்து விடவும்...
- இப்படிக்கு மாலினியின் சகோதரனாய் ...
(உடுமலைப்பேட்டை)
(உடுமலைப்பேட்டை)
No comments:
Post a Comment