மனதுக்குக் கிடைத்த வெற்றி
வெயில், மழை, பனி,
புயல் என அத்தனை இயற்கைச்
சீற்றங்களை யும் வெட்டவெளியில்
எதிர்கொள்ளும் அவர்களின் எளிய வாழ்க்கை...
என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது.
அவர்களுடன் கலந்து பேசி அவர்களின்
உரையாடல்களின் வழியாகத் தேவையான தரவுகளைச்
சேகரித்துக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டேன்.
எழுதி முடிக்கும் வரை கிட்டத்தட்ட என்னை நான் உணர்ந்தேன்.
அத்தகைய ஓர் உணர்வு இருந்ததால்தான்
இது புழங்காத பகுதி, புதிய வாழ்க்கைமுறை,
பார்த்திராத நிகழ்ச்சிகள் என்ற தயக்கங்கள் இல்லாமல் எழுதமுடிந்தது.
எனது படைப்பு மனதுக்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்...

No comments:
Post a Comment