ஜெயா டீ வி பாரு
அம்மா தான் முதல்வராம்...
கேப்டன் டீ் வி பாரு
விஜயகாந்த் முதல்வராம்...
கலைஞர் டி.வி
கருணாநிதி தான் முதல்வராம்...
மக்கள் டி.வி பாரு
அன்புமணி ராமதாஸ் தான் முதல்வராம்...
நாங்க யாருக்கு
ஓட்டு போடப் போறோம்னு
இவனுங்களுக்கு எப்படி தெரியும்....
May 19 அன்று நாங்க
சொல்றோம் அப்ப பாருங்கடா....
அம்மா தான் முதல்வராம்...
கேப்டன் டீ் வி பாரு
விஜயகாந்த் முதல்வராம்...
கலைஞர் டி.வி
கருணாநிதி தான் முதல்வராம்...
மக்கள் டி.வி பாரு
அன்புமணி ராமதாஸ் தான் முதல்வராம்...
நாங்க யாருக்கு
ஓட்டு போடப் போறோம்னு
இவனுங்களுக்கு எப்படி தெரியும்....
May 19 அன்று நாங்க
சொல்றோம் அப்ப பாருங்கடா....
No comments:
Post a Comment