Tuesday, 29 March 2016

உடுமலைப்பேட்டை

இறந்து போன ஆண்/பெண்
எந்த சாதியோ இருந்து விட்டு போகட்டும்...
அவர்களை வெட்டி
சாய்க்க எங்க ஊரு
உடுமலைப்பேட்டை தான்,
உனக்கு கிடைச்சதுவ...

சாதி/மதம் பார்பவன்
உடுமலையில் இருக்காதே...
உடுமலையில் இருப்பன்
சாதி மதம் பார்க்காதே...

பக்கத்து ஊரு பழனியில் இருந்து 35 கீ.மீ 
தாண்டி வந்து தான் கொலை செய்ய வேண்டும்மா ??? 

உங்களுக்கு உங்க
சாதி பெருசுன எனக்கு எங்க ஊரு உடுமலை தான் பெரிசு.... 

உங்க சாதியை அசிங்கப் படுத்திய பையனை சரமாரியாக வெ
ட்டி கொலை பண்ணீங்க... 
எங்க ஊரு உடுமலையில் "உடுமலையில் சாதி வெறினு " சொல்லி செய்தி வருது.. எங்க ஊரு அசிங்கப் படுத்திய உங்களை என்னடா நாங்கபண்ண....

உன்ன விட 100 மடங்கு கோவத்தில் இருக்கிரன் 
உடுமலை காரன் ஒவ்வோருத்தனும்
பக்கத்து ஊரு பழனிக்காரன்/ கொமாரலிங்கத்தில் 
பிறந்த ஆண் ஒருவன் இறந்து விட்டன் என்பதற்காக
சென்னையில் இருந்து...

ஒன்றுக்கு ஏழு தொலைக்காட்சி நீறுவனங்கள் வந்து 
சாலையை மறைந்து மீறியால் பண்ணி போட்டோ / விடியோ புடிச்சிட்டு போகறீங்க... 

3 வருசமாக சொந்த ஊரு உடுமலையில் வாகனம் ஓட்ட முடியாமல் புகை / தூசி / குப்பை / கல், மணல் / மழை வெயில்னு பார்க்காமல் பல மாதம் ஆண்டுகள் ஆக வாகனம் ஓட்டும் செத்து பிழைத்து வண்டியில் தினமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதாள சக்கடை, மணல் குழி, புழுதி மணலில் பயணம் செய்யும் எங்களை பார்க்கமால், பக்கத்து ஊர் காரன் உடுமலையில் சாதி வெறி கொலையில் கொன்றனர்... அப்படினு தலைப்பு செய்தி போடுபவர்களுக்கு, உடுமலையில் இருப்பவர்களை பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையோ ??????

நாங்களும் மனிதர்கள் தானே

No comments:

Post a Comment