Friday, 13 March 2015

ஆழமும் வலியும்

கண்ணுக்குள் 
திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…


நம் காதலின் ஆழமும் வலியும்…

No comments:

Post a Comment